RSS தலைமையகத் தாக்குகுதல் நாடகம்?
நேற்று நாக்பூரிலுள்ள இந்தியாவின் நிரந்தர சனியன் RSS தலைமையகம் தக்கப்பட்ட போது காவல்துறையினர் முறியடித்து விட்டனர். இரு தீவிரவாதிகளுக்குள் நடக்கும் பரஸ்பர தாக்குதல்களை ஊடகங்கள் பெரிது படுத்துவது தேவை இல்லாத விசயம்.
RSS அமைப்பு இந்தியாவில் பலமுறை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். இந்திய சுதந்திரப் போராளிகளை காட்டிக் கொடுத்தும் ஆங்கிலேயருக்கு ....ட்டிக்கொடுத்தும் இந்தியாவின் சுதந்திரத்தை சில பத்தாண்டுகள் தாமதப் படுத்திய பெருமைக்குறியது தான் இந்த RSS இயக்கம்.
இந்தியாவிற்கு வெளியிலிருந்து பயங்கரவாதச் செயல்களை தூண்டி விடும் பாகிஸ்தானிய, நேபாள தீவிரவாதிகளுக்கும் இந்தியாவிற்குள்ளேயே இருந்து கொண்டு அய்ரோப்பிய அமெரிக்க நாடுகளில் இருக்கும் பார்ப்பனர்களின் நிதியால் இந்தியாவில் பல பயங்கரவாதங்களை கட்டவிழ்த்து விடும் RSSக்கும் அதிக வித்தியாசமில்லை.
RSS கட்டிடத் தாக்குதலை வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கும் உல்நாட்டு பயங்கரவாதிகளுக்கும் நடக்கும் சண்டையாகப் பார்த்து அமைதியாக இருக்கும் இந்தியாவில் மீண்டும் திவிரவாதம் தலைதூக்காமல் இருக்க RSS ஐ மீண்டும் நிரந்தரமாகச் செய்ய வேண்டியது காங்கிரஸ் பேரியக்கத்தின் தலையாய கடமை.
மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பார்ப்பனர்களின் மீது ஒட்டு மொத்த இந்திய மக்களும் கடுப்பில் உள்ளனர். இந்த சூழலில் அவர்களின் மீது இருக்கும் கோபத்தை திசை திருப்ப RSS இதுமாதிரி கீழ்தரமான யுக்திகளைச் செய்யத் தயங்காது.
இதுமாதிரி சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் பாகிஸ்தான் சதி என்று ஃபைலை க்ளோஸ் செய்வதுதான் இதுவரை நடந்து வருகிறது. சம்பவம் நடந்த போது RSS தலைவன் சுதர்ஸன் அலுவலகத்தில் இல்லை. இதன் மூலம் இந்த ஏற்பாட்டைச் செய்ததில் சுதர்ஸனுக்கும் பங்கு இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரனை செய்வது புலணாய்வு அதிகாரிகளின் கடமையாகும்.