ஆரோக்கியம் 'உள்ளவன்'

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே. முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே - காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

Monday, September 26, 2005

பயங்கர' நேர்த்திக் கடன்!

இந்து மதக்கடவுள்களின் பெயரால் நடக்கும் காட்டுமிராண்டித்தனங்களை எத்தனை பெரியார் வந்தாலும் ஒழிக்க முடியாது போலும். மண்டையில் தேங்காயை உடைப்பது (சூத்திரர்களின் மண்டையில் மட்டுமே), குழந்தைகளை மண்ணுக்குள் உயிருடன் புதைப்பது போன்ற நேர்த்திக் கடன்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கோவில் திருவிழாவில், ஆடுகளையும் சேவல்களையும் தலைகீழாகக் கட்டி அவை சாகும் வரை அப்படியே தொங்க விட்டு, பயங்கரமான முறையில் நேர்த்தி கடனை செலுத்தினர் பக்தர்கள்.

சேலம் அருகே உள்ளது குரல் நத்தம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் நூதனமான, அதேசமயம் கொடூரமான நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டு வருகிறது.

1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்த அந்த விழாவின்போது, ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் பல பக்தர்கள் உயிருடன் உள்ள ஆடு, சேவல்களை கோவில் முன்பு தலைகீழாக கட்டினர்.

பின்னர் அவை சாகும் வரை அப்படியே விட்டனர். கோவிலின் முன்பு உள்ள பெரிய மரத்தின் கிளைகளில் ஆடுகளும் சேவல்களும் தலைகீழாக தொங்கியபடி, நீண்டநேரம் அபயக் குரல் எழுப்பியபடி மயங்கிச் சரிந்தன.

இவ்வாறு கட்டி விடப்படும் ஆடுகளும், சேவல்களும் கிட்டத்தட்ட 1 வாரம் வரை மரக் கிளைகளில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்குமாம். இவ்வாறு நேர்த்திக் கடனை செலுத்துவதன் மூலம், கடவுளின் அருள் தமக்குக் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதேபோல இன்னொரு மரத்தில், குழந்தை வரம் வேண்டி பல பெண்கள் மரத் தொட்டில் கட்டி நேர்ந்து கொண்டார்கள்.

நல்லவேளையாக, கல்யாணமானவர்களைத் தலைக்கீழாகக் கட்டித்தொங்க விட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்று யாரும் சொல்லவில்லை.

21 Comments:

  • At Tuesday, September 27, 2005 12:34:00 AM, Blogger காஞ்சி பிலிம்ஸ் said…

    //நல்லவேளையாக, கல்யாணமானவர்களைத் தலைக்கீழாகக் கட்டித்தொங்க விட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்று யாரும் சொல்லவில்லை//

    அந்த மாதிரியான அதிபயங்கர பைத்தியக்கார செயல்கள் எல்லாம் செய்வதற்கு என்று ஒரு மதம் இருக்கிறது. உதாரணமாக : சவுதி அரேபியாவில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீயை கண்டு பயந்து பர்தா அணிய நேரம் இல்லாமல் வெளியே ஓடி வந்த சுமார் பதினைந்து இளம் மாணவிகளின் வனப்பை கண்டு எங்கே தங்களின் ஒழுக்கம் கெட்டுவிடுமோ என்று எண்ணிய சில இஸ்லாமிய அறிவு ஜீவிகள், அந்த மாணவிகளை பிடித்து மீண்டும் அந்த நெருப்பிலேயே போட்டு கொன்றதை விடவா ஆடு கோழியை தொங்கவிடுவது காட்டுமிரான்டித்தனமானது என்று நினைக்கின்றீர்கள் அன்பரே.

    பின் குறிப்பு: பெரியார் வந்ததால் தான் இப்படியான பதிவுகளை உங்களால் போட முடிகிறது. இல்லை என்றால் இந்நேரம் உங்களுக்கு ஃபத்வா வழங்கப்பட்டிருக்கும் அதாவது கழுமரம்.

     
  • At Tuesday, September 27, 2005 12:44:00 AM, Blogger தஞ்சை நெஞ்சம் said…

    யோவ் கஞ்சி பிலிம், அதி பயங்கர கனவு கண்டது போல் கூறினால் போதுமா, எங்கே எந்த இடத்தில் அல்லது அது வெளியான பத்திரிக்கை reference link குடும்யா. அப்புரம் உனக்கு பதில் காட்ரேன்

     
  • At Tuesday, September 27, 2005 12:48:00 AM, Blogger Aarokkiyam உள்ளவன் said…

    அண்ணே காஞ்சி பிலிம்ஸ்....

    நானு இந்தியாவில், தமிழகத்தில் நம் கண்முன்னே நடப்பதைப் பற்றி சொல்றேன். நீங்க என்னடான்னா சவூதில நடந்த கோமாளித்தனத்தை சொல்றீங்க. சரிவிடுங்க நீங்க சொல்றதுக்கு ஆதாரம் கேட்க மாட்டேன் ஏன்னா இப்பவெல்லாம் எல்லாத்துக்கும் ஆதாரம் கேட்பது மூடநம்பிக்கையாயிடுச்சு.

    (காஞ்சி சார், பகுத்தறிவோடதானே எழுதிக் கொண்டிருந்தீர், நீர் எப்பய்யா காவடி எடுக்க ஆரம்பிச்சீர்? உமது ப்ளாக்கரும் காணமல் போயிடுச்சு. யாரும் பத்துவா கொடுத்துட்டாங்களா?)

     
  • At Tuesday, September 27, 2005 12:56:00 AM, Blogger அப்துல் குத்தூஸ் said…

    //* காஞ்சி பிலிம்ஸ் said...
    சவுதி அரேபியாவில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீயை கண்டு பயந்து பர்தா அணிய நேரம் இல்லாமல் வெளியே ஓடி வந்த சுமார் பதினைந்து இளம் மாணவிகளின் வனப்பை கண்டு எங்கே தங்களின் ஒழுக்கம் கெட்டுவிடுமோ என்று எண்ணிய சில இஸ்லாமிய அறிவு ஜீவிகள், அந்த மாணவிகளை பிடித்து மீண்டும் அந்த நெருப்பிலேயே போட்டு கொன்றதை விடவா *//

    காஞ்சி பிலிம்ஸை வன்மையாக கண்டிக்கின்றேன். நடக்காத ஒன்றை நடந்ததாக் கூறுவது பொறுப்பற்றச் செயல். மஞ்சல் பத்திரிக்கையைப் படித்துவிட்டு இங்கு உங்களின் கதையை அளக்க வேண்டாம். உங்களின் இட்டுக்கட்டுக்களையும், புரட்டுக்களையும் உங்களுடைய புராணங்களுடன் நிறுத்திக் கொள்ளவும். இஸ்லாமியர்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியை இப்படி தரம் தாழ்ந்து கூறுவது அழகல்ல.

     
  • At Tuesday, September 27, 2005 1:07:00 AM, Blogger காஞ்சி பிலிம்ஸ் said…

    Saudi Police Blamed for Fire Deaths

    Girls Die in Fire
    Saudi Police Blamed for Fire Deaths

    By TAREK AL-ISSAWI, Associated Press Writer (AP)
    DUBAI, United Arab Emirates - Government-run newspapers in Saudi Arabia have accused the country's religious police of preventing the rescue of girls trapped in a school fire because they were not wearing the long dresses and head coverings required in public.

    Fourteen girls died in the catastrophe last Monday at the 31st Girls Middle School in Mecca, some 470 miles southeast of Riyadh. Fifty others were injured, while hundreds of others escaped.

    The religious police, which have offices in every city, are routinely criticized privately in Saudi society, but this was believed to be the first time that newspapers in the kingdom have come out with harsh words against them.

    The newspapers accused members of the religious police - the Committee for the Propagation of Virtue and the Prevention of Vice - of blocking rescue attempts by male firefighters and paramedics because some of the girls were not wearing the mandatory Islamic dress, which covers the entire body and hair.

    "They forced the girls to remain inside the school and didn't allow them to leave, saying that their hair wasn't covered and they weren't wearing the abaya (long robe)," the Al-Eqtisadiah newspaper said, citing firefighters and police.

    The government-run Saudi Gazette said 835 students and 55 teachers were in the building at the time of the fire, which broke out a half-hour after classes started. The Saudi Press Agency said students started screaming, setting off a stampede for the exits.

     
  • At Tuesday, September 27, 2005 1:27:00 AM, Blogger காஞ்சி பிலிம்ஸ் said…

    Saudi Police Blamed for Fire Deaths

    Another link: http://www.mafhoum.com/press3/106S81.htm

     
  • At Tuesday, September 27, 2005 4:25:00 AM, Blogger நல்லடியார் said…

    சகோ.காஞ்சி பிலிம்ஸுக்கு,

    Religious Police (முத்தவா) என்பவர்கள் லோக்கல் சவூதிகள். அவர்களில் எல்லோரும் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது.

    ஒரு சிலர் (இரண்டு பேர் மட்டுமே) தவறாக நடந்து கொண்டதால் ஒட்டு மொத்த இஸ்லாத்தையும் குற்றம் சொல்கிறீர்களே?

    இஸ்லாத்தில் பெண்களுக்கு பர்தா கட்டாயமாகப்பட்டிருப்பது உண்மைதான். அதே சமயம் தேவையான இடங்களில் துறக்கவும் அனுமதியுண்டு (உடனே Inomino "அப்டின்ன இஸ்லமிய பென்கள் உலகா அலகி போட்டீல கலந்துக்கலாமா?" என்று கேட்கக் கூடாது!).

    சுமார் 800 பேர் படித்த பள்ளியில் 15 மாணவிகள் இறந்ததும் இன்னும் சிலர் காயப்பட்டதும் அப்பளியின் பாதுகாப்பின்மையே என்றும் BBC வெளியிட்ட முதல் செய்தியில் சொல்கிறதே. அதை கவனிக்கவில்லையே அல்லது தவிர்த்தீர்களா?

    Relatives were quoted as saying the three-storey school was overcrowded and lacked proper safety facilities

    ஆரோக்கியம் உள்ளவ(ன்)ர் சொல்வது பக்தியின் பெயரால் நடக்கும் அவரின் மத சடங்குகளைப் பற்றி. அதில் நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை.

    ஆனால் நீங்கள் சிலரின் அலட்சியத்தால் நடந்த விபத்துடன் ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம்?

    இஸ்லாத்தின் பெயரால் இது போன்ற மூடப்பழக்கங்கள் (சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்க) இருந்தால் சொல்லுங்கள் அதைப்பற்றி விவாதிப்போம் தேவையானால் கண்டிப்போம்.(இங்கு இஸ்லாம் என்பது, குர்ஆன் & ஹதீஸ் மட்டுமே. முஸ்லிம்களின் செயலல்ல என்பதை கருத்தில் கொள்ளவும்.)

    அன்புடன்,

     
  • At Tuesday, September 27, 2005 4:34:00 AM, Blogger அப்துல் குத்தூஸ் said…

    Turki tells press to report accurately
    By a Staff Writer

    JEDDAH, 29 March — Prince Turki ibn Sultan, assistant minister for information, has urged Saudi columnists and other people in the media to be accurate in their writing and reporting.

    “We’ll take strict actions against those who are not,” he warned.

    Speaking to Okaz daily by telephone, Prince Turki told the press not to hurry into placing the blame on people after an incident before the authorities have completed their investigations.

    Prince Turki was commenting on a recent statement made by Interior Minister Prince Naif on the press coverage of the Makkah school fire incident in which 15 schoolgirls were killed and 52 injured.

    Addressing a function in Qassim last week, Prince Naif said the press had exaggerated the Makkah tragedy. Investigations into the fire revealed that a schoolgirl started the fire by stubbing out a cigarette on a pile of paper.

    In a statement to the Saudi Press Agency yesterday, Prince Turki emphasized the need for accurate and credible reporting.

    “The ministry will apply regulatory measures against those who tend toward excesses while reporting events,” he stated.

    The assistant information minister also urged media persons to abide by the directives given by Prince Naif, who is also chairman of the Supreme Information Council.

    “It is important that media persons wait until investigations into an incident are complete in order to report the facts and avoid harming the innocent,” he added.

    Asked whether the press would be held responsible for exaggeration in reporting the school fire, Prince Turki said: “The Ministry of Information wants to make sure that such events are not reported except after the completion of investigations and without exaggeration.”

    Okaz asked whether there will be any deterrent action taken against those who do not follow this rule, the minister replied: “Definitely. These measures have been specified in the new press law.” Prince Turki, however, said there are no red lines barring the reporting of events here in the Kingdom. “But all editors in chief and reporters know the things which harm the Saudi society ... The editors in chief also have the full knowledge that publication of certain things would do more harm than good.”

    link : http://www.arabnews.com/?page=1§ion=0&article=13839&d=29&m=3&y=2002

     
  • At Tuesday, September 27, 2005 4:36:00 AM, Blogger அப்துல் குத்தூஸ் said…

    Parents considering legal action
    By Yasser Al-Rasheed & Saeed Al-Abyad

    MAKKAH, 16 March — Parents and guardians of the female students killed and injured in the Makkah fire yesterday said they will take legal action against officials of the Presidency of Girls’ Education, if investigations proved that they were indeed responsible for the tragedy last Monday, which claimed 14 lives.

    “Our stand to take legal action will depend on the result of the investigations,” they told Arab News.

    Khaled Al-Harithy, brother of Tahani, one of the 50 injured schoolgirls still receiving treatment at Al-Noor Hospital in Makkah, insisted that officials must be held responsible for their negligence.

    “The tragedy was not caused by the stampede alone. First, the school was overcrowded, and it also lacked safety equipment and emergency exits,” Harithy said. He added that he was planning to take the Education Department in Makkah to court for housing the school in an unsuitable building, despite an order to transfer the students to a more suitable school environment.

    Wahbi Al-Shanqeety, father of Asma, who died in the incident, argued that education and PGE officials should be bold enough to say they had made a mistake and so are ready to face the music.

    Meanwhile, the committee set up to investigate the incident continued its sessions, questioning witnesses, students, parents and teachers. The investigations are being held at the school itself, from 8 a.m. until late night.

    Yaaqub Muhammad Ibrahim, a witness interviewed by the committee, said that he closed his shop in front of the school soon after the fire broke out and rushed to take part in the rescue operation.

    “I heard from people gathered around the school that some people had prevented parents from rescuing their girls. They also tried to keep us away from the area,” he said, in reference to reports that members of the Commission for Promoting Virtue and Preventing Vice had obstructed rescue operations.

    Link : http://www.arabnews.com/?page=1§ion=0&article=13532&d=16&m=3&y=2002

     
  • At Tuesday, September 27, 2005 4:37:00 AM, Blogger அப்துல் குத்தூஸ் said…

    School tragedy: The lessons we adults forgot to learn
    By Nourah Abdul Aziz Al-Kheriji

    Unfortunately the new Hijra year 1423 began under the shadow of a tragedy that directly affected some but touched the hearts of millions of Saudis and expatriates in the Kingdom. The tragedy of the Makkah school fire was made far worse by the irresponsible reaction of those who obstructed the rescue operations by civil defense personnel.

    A total of 15 deaths and some 52 injuries might have been avoided if those who kept the rescuers out of the school had not been there. In the name of virtue and under the pretext of Islam’s do’s and don’ts, they even asked those volunteers who were trying to rescue the girls to verify their identities! Why did those individuals act in so callous a way?

    Why did they even chase girls without abayas who were fleeing the school back into the building? Why did they insist that the girls not leave the school without abayas and head-coverings? Weren’t they aware that the girls were running for their very lives? Weren’t they aware that they were only girls and not mature women? And even if they had been mature women, on what basis should anyone deny them escape from certain death? Aren’t these people aware that Muslims are allowed to disregard what is normally forbidden in extraordinary circumstances of life and death?

    Furthermore, I wonder if they have in their chests the hearts of fathers. What if their own daughters had been in the building, were trapped and killed in a stampede? How would they have reacted? Do they have sensible answers to my questions? Or are they ready with the same old excuse they always have — how women’s purity must be maintained!

    I offer my sincere condolences to the families of the girls who died in the tragedy and ask God to give them peace.

    Now let’s talk seriously about the organization responsible for girls’ education in the Kingdom — the Presidency of Girls’ Education (PGE). Where were the PGE officials when the building’s rental contract was signed? How did they manage to overlook the fact that that building — and many others — are unfit to be used as schools? Where were the committees, experts, officials and the well-informed educators who are so concerned about safety requirements? Why didn’t they make sure that regular fire drills were conducted?

    Where are the Ministry of Education’s field inspection teams? On what basis does the PGE cram 40 or 50 girls into one classroom? Where have the tremendous sums of money allocated by the government for education been spent? And finally, what about the consciences of those responsible for educating our sons and daughters?

    Numerous reports have been submitted to the PGE about schools needing repairs, electrical rewiring or new plumbing systems. Numerous reports have been submitted to the PGE concerning snakes, scorpions and rats in classrooms, cafeteria and toilets.

    One of the most disgusting aspects of the tragedy was that our own local media failed to report the tragedy and the public learned of it from other Arab TV channels. More painful is the visit to the school by the president of the PGE under “orders” from Makkah Governor Prince Abdul Majeed! Nothing less than a disgrace and a scandal was the party thrown by the head of the PGE for local journalists the day after the fire. One of our Saudi newspapers — Al-Eqtisadyiah — carried pictures of the lavish affair with the PGE head smiling, accompanied by aides and a servant walking before him with an incense burner! It was so disgusting and repulsive. What were they celebrating? Did they think it was a wedding? Didn’t they know it should have been a funeral? I even heard that at the end of the evening, the head of the PGE presented every journalist there with a new briefcase.

    Also among the published pictures of the party were well-dressed Filipino waiters preparing the tables with elaborate tablecloths and expensive cutlery! Was this an attempt to bribe the press or simply to silence them?

    I felt ashamed when I learned that none of the journalists had had the character to refuse the invitation or at least to reject the briefcase! Why didn’t the head of the PGE save the money spent on the dinner party and direct it to buy chairs, pens, books and chalks for schools which lack these necessities?

    No one will of course be surprised to learn that as always a committee will be appointed from within the PGE to investigate the causes of the fire. Is it logical that the PGE which is responsible for the tragedy in the first place be the one to investigate? Why not a committee from the PGE, the civil defense and the Committee for Promoting Virtue and Preventing Vice — all three entities responsible for the tragedy?

    Hats off to the royal family led by Custodian of the Two Holy Mosques King Fahd, Crown Prince Abdullah and the governor of Makkah who responded so sincerely to the sorrow of the girls’ families. Three cheers for those members of the royal family and others who extended condolences and financial aid to the families of the victims within hours of the disaster. On the other hand, those who are attempting to escape responsibility should be made to realize that no one is above the law.

    Link : http://www.arabnews.com/?page=9§ion=0&article=13665&d=22&m=3&y=2002

     
  • At Tuesday, September 27, 2005 4:47:00 AM, Blogger அப்துல் குத்தூஸ் said…

    கும்பகோணம் நிகழ்வு போன்றதுதான் இதுவும். இதில் மீடியாக்கள் தான் தங்களின் கைவரிசையைக் காட்டியுள்ளனர் என்பதைத் தெரிந்துக் கொள்ளவும்.

    இன்றைய சவுதி அரேபியா எவ்வளவோ முன்னேறிவிட்டது. இனியும் நீங்கள் காமாலை கண்ணோடு காணாதீர்கள். இன்றைய செய்தி :

    New Labor Law OK’d
    P.K. Abdul Ghafour, Arab News

    JEDDAH, 27 September 2005 — The Council of Ministers yesterday approved the new labor law that allows women to work in all fields that suit their nature and raises the rate of Saudization of jobs in companies to 75 percent.

    The Cabinet meeting, chaired by Custodian of the Two Holy Mosques King Abdullah, also denounced Israeli state terrorism. It emphasized Iraq’s unity and opposed interference of foreign forces in the country’s internal affairs.

    Culture and Information Minister Iyad Madani said the new labor law, which has been endorsed by the Shoura Council, insisted that the number of Saudis working in a company should be at least 75 percent. The law, however, allows the labor minister to reduce this rate temporarily if there is a shortage of qualified hands required by companies.

    The law emphasizes payment of end of service benefits (ESBs) to employees and gave details of how ESBs are calculated, Madani said. Commission and bonus will be added to the basic salary while calculating ESBs.

    “Women will be entitled to have maternity leave of four weeks before and six weeks after childbirth,” Madani said explaining the new law’s salient features. “An employer providing jobs to 50 women or more must arrange for babysitters to take care of their children aged below six,” the new law said.

    The law instructs the Labor Ministry to establish employment offices, which will provide free service to jobseekers and employers. These offices will register the names of Saudis of working age. Employers have been instructed to inform the offices about job vacancies, types of jobs and conditions and salaries.

    Labor Minister Ghazi Al-Gosaibi said the new law, which replaces the one issued 37 years ago, took into account national and international developments and changes and realized the interests of all parties on the job market. He said his ministry drafted the new law in coordination with other government agencies and the private sector. It has also taken into consideration Arab and international labor agreements.

    The law, which has 245 articles and 16 chapters, protects the rights of workers and ensures a balanced relationship between employers and employees. It also goes along with the international agreements signed by the Kingdom and principles of the World Trade Organization. Gosaibi said the new law covered certain categories of workers for the first time including mine workers. It contained special rules for house servants and those in the same category.

    “The law emphasizes employment of Saudis and urges employers to provide them with suitable working atmosphere,” he said.

    The law calls for strict measures against free and surplus workers, who do not work for any particular company or individual.

    It protects the rights of both employers and employees at the time of ending work contract. It has put the probation period at 90 days which could be extended for a similar period for certain job categories. This gives a worker a second chance to prove his skills, Gosaibi said.

    It raised the percentage of handicapped workers to be employed in a company from two to four percent of the total work force, Gosaibi said, adding this applies to companies having 25 workers (instead of 50 in the previous law).

    The new law has put retirement age for men at 60 and women at 55 unless both sides agreed to an extension. It also allows early retirement for the first time. The law increased the entitled leave of a worker from 15 to 21 days annually, which will be raised to 30 days if he worked continuously with the same employer for five years.

    It also allows a worker, who has joined an educational institution to have leave with full pay to write exams. It allows workers to have leave without pay with the approval of the employer.

    Referring to benefits received by women, Gosaibi said a woman employee would get 15 days leave with full pay in case of her husband’s death. Women will also get full ESBs, except in certain cases mentioned in the law.

    According to the new law, fines imposed for any violations would go to the Manpower Development Fund for training Saudis, Gosaibi said, adding that the amounts of fine have been increased to serve as a deterrent.

    The supreme commission for settling labor disputes will have several benches to speed up settlement of labor disputes.

    The Cabinet meeting denounced Israeli military escalation and state terrorism against the Palestinian people, saying such provocative actions would undermine the peace process.

    The Cabinet urged the international community to raise its voice against the Israeli aggression, ending its present silence. It emphasized the need for preserving the unity of Iraq as well as its Islamic and Arab identity.

    The Cabinet also approved measures to regulate licensing of real estate shares. In accordance with the new law, real estate firms must get the approval of the Commerce and Industry Ministry to float their shares for public subscription.

    The land for which shares are invited must be owned by the company with a valid deed and the company or individual offering the shares should have at least 20 percent stake in the property.

    In another development, King Abdullah yesterday issued a royal decree renewing membership of three members of the Saudi Ports Authority board for three years, and appointing two new board members.

     
  • At Tuesday, September 27, 2005 5:20:00 AM, Blogger காஞ்சி பிலிம்ஸ் said…

    "They forced the girls to remain inside the school and didn't allow them to leave, saying that their hair wasn't covered and they weren't wearing the abaya (long robe)," the Al-Eqtisadiah newspaper said, citing firefighters and police.

    அப்ப இது பொய் செய்திங்களா? 2004ல் இப்படியான இஸ்லாமிய அடிப்படை வாதங்களை தங்கள் நாட்டிலேயே வளர்த்தவர்கள் தானே இந்த ஆங்கிலேயர்கள்.அவர்களின் பி.பி.சி பிறகு எப்படி சொல்லும். அதே சம்பவம் இப்போது நடந்தால் கண் காது மூக்கு வைத்து ஊதி விடுவார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும்.
    உயிருக்கு போராடும் மாணவிகளை காப்பாற்றாமல் மதசடங்கின் படி உடை அணிந்துள்ளார்களா? என்பதை கவனித்த "முத்தவா" புத்திசாலிகள் இல்லை என்றால் எப்படி அன்பரே?

    புத்திசாலி இஸ்லாமிய அடிப்படிவாதிகளுக்கு பயந்து தனது குட்டை பாவாடையை கால்சட்டையாக மாற்றிவிட்டார் சானியா. ஆனாலும் இந்த அடிப்படைவாதிகளுக்கு சானியாவின் கால்சட்டை இருக்கமாக உள்ளதால் தொடையின் கவர்ச்சி கண்டு தாங்க முடியவில்லயாம். இன்னும் முழு நீள உடை அணியவேண்டுமாம். இந்த கேடுகெட்டவர்கள் ஏன் தொடையை பார்க்கவேண்டும் என்று தான் இன்னும் புரியவில்லை. இந்த கேடு கெட்ட அடிப்படிவாதிகளுக்கு ஒரு யோசனை சொல்வீர்களா நல்லடியார் அவர்களே? இப்படி அடுத்தவர்களை மூடிக்கொண்டு போகச் சொல்வதைவிட தங்கள் இச்சயை அடக்க முடியாத மிருகங்கள் தங்களின் ஆண் குறியை நீக்கிக்கொள்ளலாம். இந்த புத்திசாலிப்போல

    எல்லாம் மதம் செய்யும் வேலை

     
  • At Tuesday, September 27, 2005 5:55:00 AM, Blogger நெல்லையன் said…

    This kanji Films is not real.
    He is not a disciple of PERIYAR, but the periyavaaL's

     
  • At Tuesday, September 27, 2005 5:58:00 AM, Blogger சுக்குகாப்பி said…

    //இந்த கேடுகெட்டவர்கள் ஏன் தொடையை பார்க்கவேண்டும் என்று தான் இன்னும் புரியவில்லை. //

    இந்த கேடுகெட்டவர்கள் ஏன் தொடையை காட்டவேண்டும் என்று தான் இன்னும் புரியவில்லை.

     
  • At Tuesday, September 27, 2005 6:08:00 AM, Blogger அப்பாவி said…

    //புத்திசாலி இஸ்லாமிய அடிப்படிவாதிகளுக்கு பயந்து தனது குட்டை பாவாடையை கால்சட்டையாக மாற்றிவிட்டார் சானியா.//


    உடையை மாற்றியது சானியா இல்லை மக்களே!

    இந்த வார ஜூ.வி.யை பாருங்க. 'மத அமைப்புகளின் மிரட்டலால் தன் வியாபாரம் பாதித்துவிடக்கூடாது என்று கருதுகிறது சானியாவுக்கு விளையாட்டு தொடர்பாக ஸ்பான்சர் செய்யும் நிறுவனம். உடையை ஒரேயடியாக மாற்றினாலும் ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்படும் என்பதால், உடையில் சிறிய அளவில் மாற்றம் கொண்டு வந்துள்ளது அந்த நிறுவனம் என்றும் சொல்லப்படுகிறது.

    இதற்கு மத அமைப்புகளிடமிருந்து வரவேற்பு இருந்தால்... ஷார்ட்ஸ் உடையே தொடருமாம்! இதற்கும் எதிர்ப்பு கிளம்பினால், உடையில் மேலும் சில சில மாற்றங்கள் செய்யவும் அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது'.


    எல்லாம் பணம் படுத்தும் பாடு!

     
  • At Tuesday, September 27, 2005 6:12:00 AM, Blogger அடி ஆத்தி said…

    இவனுகளுக்கு ஏன் அவன் தவறு செய்கின்றான்? இவன் இதைச் சொல்கின்றான் என் கேக்கறதே வேளையாப்போச்சு. இவனுவ பன்னுற தப்புக்கு மன்னிப்பு கேக்குறானுவோலா? சவுதியரேபியாவுக்கு போன காஞ்சி திரும்பி இந்தியாவுக்கு வந்து பின்னே பிலிப்பைன்சுக்கு போயிட்டது. இப்படி அபாண்டமா ஒரு சமூகத்துமேல பழியைப் போட்டுட்டமேன்னு மன்னிப்புக் கேட்டாரான்னு பாருங்க.

     
  • At Tuesday, September 27, 2005 6:14:00 AM, Blogger அப்பாவி said…

    //இந்த கேடுகெட்டவர்கள் ஏன் தொடையை பார்க்கவேண்டும் என்று தான் இன்னும் புரியவில்லை.//


    'தொடையை மூடிக்கிட்டு விளையாடும்மா' என்று சொல்பவர்கள் கேடு கெட்டவர்களா? அல்லது 'யாரு சொன்னாலும் கேக்காதே, தொடையை மூடாதே' என்று சொல்பவர்கள் கேடு கெட்டவர்களா? இவன் ஆட்டத்தை பாக்குறவனா இருந்தா, தொடையை மூடிக்கிட்டு ஆடுனாலும் பாக்க வேண்டியதுதானே?

     
  • At Tuesday, September 27, 2005 6:39:00 AM, Blogger சுக்குகாப்பி said…

    //இவன் ஆட்டத்தை பாக்குறவனா இருந்தா, தொடையை மூடிக்கிட்டு ஆடுனாலும் பாக்க வேண்டியதுதானே?//

    அப்படி போடு சாரே.

     
  • At Tuesday, September 27, 2005 8:04:00 AM, Blogger நல்லடியார் said…

    //This kanji Films is not real.
    He is not a disciple of PERIYAR, but the periyavaaL's //

    நன்றி நெல்லையன்.

    காஞ்சி பிலிம்ஸ் தற்போது பதிவு இடுவதில்லையாதலால் நீங்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம்.
    முகம் தெரியாதவர்களிடம் அல்லது போலிகளிடம் விவாதிப்பது வீண்.

    அய்யா போலி காஞ்சி, கடவுள் மறுப்பளர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு உங்கள் பயங்கர நேர்த்திக் கடனை நிறைவேற்ற முடியாது. உங்கள் உண்மையான பெயரில் வாருங்கள் அல்லது ப்ளாக்கரில் Pofile ஐ பார்வையிட வசதி செய்துவிட்டு வாருங்கள்.சாவகாசமாக எந்த மதம் பைத்தியக்கார செயல்களைச் செய்கிறது என விவாதிக்கலாம்.

     
  • At Wednesday, September 28, 2005 5:03:00 PM, Blogger franerickson0060 said…

    i thought your blog was cool and i think you may like this cool Website. now just Click Here

     
  • At Saturday, October 01, 2005 7:01:00 AM, Blogger இறை நேசன் said…

    //சாவகாசமாக எந்த மதம் பைத்தியக்கார செயல்களைச் செய்கிறது என விவாதிக்கலாம்.//


    Please Again

     

Post a Comment

<< Home