ஆரோக்கியம் 'உள்ளவன்'

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே. முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே - காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

Saturday, September 17, 2005

குட்டைப் பாவடையும் மொட்டைப் பெண்ணும்

சோனியா காந்தி இந்தியப் பிரதமாரானால் மொட்டை போட்டு பாராளுமன்றம் வருவேன் என மிரட்டியவர் சுஷ்மா ஸ்வராஜ்.


சானியாவுக்காக வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கும் இந்த பார்ப்பனக் கும்பல் இந்தியாவிலுள்ள அனைத்து சானியாவிற்கும் களமிறங்குமா? பாஞ்சாலியை அரசவையில் வைத்து துகிலுரிந்தவர்களின் பரம்பரைதானே இவர்கள்?



சானியா குட்டைப்பாவாடை அணிந்து விளையாடக் கூடாது என்ற இசுலாமிய மதகுருவின் கட்டளை குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளார்கள். (ஒரு கற்பனை)

காஞ்சி சுப்பிரமணி: பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.
(அத்.11. சு.65) என்று வேதம் சொல்லுகிறது.

டாக்டர் பிரகாஷ்: பெண் தனக்கு ஏற்ற ஆடைய அணிய உரிமையுள்ளது. இதைத் தடுப்பது என் போன்ற பெண்ணுரிமையாளர்களுக்கு வேதனையாக இருக்கிறது. இதில் மதமும் சட்டமும் தலையிடக் கூடாது.

பிரேமானந்தா: பெண்களெல்லாம் வீட்டிலே அடைந்து கிடக்கக் கூடாது என்றுதான் நான் ஆசிரமம் அமைத்து ஆசி வழங்கி வந்தேன். இதை பொருக்க முடியாதவர்களின் சதியால் எனக்கு இரட்டை ஆயுள் தண்டனை ராசா.



நடிகை ரம்பா: நானும் ஒரு இந்து பெண்தான். தொடையைக் காட்டி நடிக்கும் போது ரசிகர்கள் கலைக்கண்ணோடு ரசிக்கவே செய்தார்கள். ஒரு பெண் தொடையைக் காட்டும் போது எதிர்ப்பது ஆணாதிக்கச் சிந்தனை. சானியாவுக்கு என்றுமே எனது ஆதரவு உண்டு.

'சோ' ராமசாமி: பெண்ணைப் பார்த்து மனம் இரங்க நான் என்ன அரசியல்வாதியா, பேயா, பிசாசா? (துக்ளக் -14-9-2005) இது மட்டும் உண்மை.

4 Comments:

  • At Saturday, September 17, 2005 11:49:00 PM, Blogger Ayub said…

    ஆதரவு கொடுக்கிறவங்கல்லாம் விளையாட்டு மேல் ஆர்வம் உள்ளவங்க. அவென்களோட உணர்வையும் மதிக்கக் கத்துக்கோனும்.

    பி.டி.உஷா தொடையக் காட்டும்போதும் நாங்க வெளியாட்ட ஆதரிச்சோம் இப்பவும் ஆதரிக்கிறோம்.

    இப்போ இன்னான்றே?

     
  • At Sunday, September 18, 2005 1:36:00 AM, Blogger (மாய)ஆவி வீரப்பன் said…

    விளையாட எப்படி போவனும்,
    சாமியார்கிட்ட எப்படி போவனும்னு
    நல்லா தெரிஞ்சி வச்சிருக்கா நம்ம சுஷ்மா.
    ஏன்னா நீங்க எல்லா மனுஷாலையும் சாமியாரா
    பாக்குரது நல்லா இல்லேன்னா.

     
  • At Sunday, September 18, 2005 4:36:00 AM, Blogger Vaa.Manikandan said…

    பிராமணர்களை தாகுவதற்கென்றே ஒரு வலைப்பதிவா?கஷ்டம்.(நான் பிராமணன் இல்லைங்கோ)

     
  • At Thursday, September 22, 2005 2:48:00 AM, Blogger பிழை said…

    நல்ல சமுக சேவை, வாழ்க உங்கள் தொண்டு, எழதுக அநியாங்களை

     

Post a Comment

<< Home